பள்ளிப்பருவம் இப்போ மாதிரி அப்வெல்லாம் எங்கள மூணு .வயசுல school la சேர்க்கல. ஆறு வயசுலதான் ஸ்சூலு க்குப போனேன்
.ஒரே அழு கைதான்.ஆனா முதல் வகுப்பிலே முதல் ரேங்குதான் .அப்போ schoolukku inspectionkku இன்ஸ்பெக்டர் வந்து கணக்கு டெஸ்ட் வச்சாரு. எல்லா கணக்கும் correct
pencil prize வாங்கினேன் .அதுதான் நான் வாங்கின first பரிசு.அப்புறம் எந்த போட்டியில் கலந்துக்கிட்டாலும் மூணாவது பரிசுன்னு அறிவிப்பாங்க.ஆனா பரிசு முதல் இரண்டு பேருக்குத்தான். நான் படிச்ச ஊரு கிராமம் . நான் மூணாவது படிக்கும் போது பாம்பு பாத்த கதைய வரும் நாட்கள்ல சொல்றேன்
.
பரிசு வாங்கின கதை சொல்லியாச்சு... ஒகே... பாம்பு பாத்த கதை எப்போ....:)))
ReplyDelete